Hi o all I have come with photos of Thulasi in Kadal movie. Raadha's daughter Thulasi acts as a heroine with Karthick's son in Kadal Movie. The film is directed by Maniratnam and Music by A.R. Rahman.
-------------------------------------------------------------------------------------------------------------------------
மணிரத்தினம் இயக்கி ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பலத்த எதிர்பார்பில்
உருவாகி வரும் படம் "கடல்". இப்படத்தின் நாயகனாக கார்த்திக்கின் மகனும்
நாயகியாக ராதாவின் மகளும் நடிப்பது அனைவரும் அறிந்ததே. ராதாவின் மகள்
துளசியின் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.
Kadal heroine Thulasi first look | கடல் பட கதாநாயகி துளசியின் புகைப்படம்



No comments:
Post a Comment